முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
தவேப வேளாண் இணைய தளம் ::ஊட்டச்சத்து
வண்ண காய்கறிகள் மற்றும் பழங்களின் நன்மைகள்
சிவப்பு
நன்மைகள்:
பைட்டோ கெமிக்கல்ஸ் எனும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களால் இவற்றிற்கு சிவந்த நிறம் கிடைக்கின்றது. இவை உடலில் உள்ள கேடு விளைவிக்கக் கூடிய முடிவுறா மூலக்கூறுகளை வெளியேற்றுகின்றன.
சிவந்த உணவுகளில் உள்ள லைப்பீன் என்னும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான் சில வகையான புற்றுநோய் மற்றும் நுரையீரல் நோயைத்தடுக்க வல்லது.
இவை ரத்த கட்டிகள் ஏற்படாதவாறு இருதயத்தையும், சூரிய கதிர்களால் தோல் பிரச்சினைகளிலிருந்தும் காக்கின்றன.
இவற்றில் வைட்டமின் ‘C’ சத்து குறையக்கூடும். ஆனால், தக்காளி சமைக்கும் போது லைக்கோபீன் சத்து நன்றாக உடலில் சேர்கின்றது.

சிவப்பு காய்கறிகள் :
தக்காளி, பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, சிவப்பு முட்டைகோசு, சிவப்பு குடை மிளகாய், சிவப்பு உருளை , சிவப்பு வெங்காயம், சிவப்பு மிளகாய்.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015